http://vimeo.com/24456787 Follow @lokakshema_hari
Tweet
free counters
http://www.espnstar.com/live/#.Tzd-J6-iT9o.blogger
Visit My Website
Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group Tweet
Click to join lokakshema
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
website counter Inspirational Quotes click this link to listen to divine music, nama sankirthanam http://subumusic.listen2myradio.com/ Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha
http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
Tweet Flixxy! Visit My Website
Subscribe box for your web page Google Groups Subscribe to LOKAKSHEMA TRUST Email: Visit this group
Click to join lokakshema
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
website counter
Inspirational Quotes [URL=http://travel.webshots.com/album/235131548KwTcMk][IMG]http://thumb8.webshots.net/t/20/20/3/19/32/235131932tzJfHq_th.jpg[/IMG][/URL] Embed as slideshow in MySpace, your blog or website Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha
http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
Royal National London
http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe Royal National London Follow @lokakshema_hari send email to krishnamurthy.hari@gmail.com
ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்!
கீரைகள்
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக் கீரை, ஆரைக்கீரை, புதினா,கொத்த மல்லி, கறிவேப்பலை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணி கீரை போன்ற கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பழங்கள், தானியங்கள்
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திராட்சை, பேரீட்சை,உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப் பழம், மாம்பழம், பலா பழம்,சப்போட்டா ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும், கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதனால் ரத்தம் விருத்தி அடைந்து ரத்த சோகை நீங்கும். மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுத் தங்களி, பாதாம் பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.
பீட்ரூட்
பீட்ரூட் காய்கறியில் உயர்தரை இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதோடு வைட்டமின் சி சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக்கொள்ளப்படும்.
மாமிசம், சிப்பி உணவு
இரும்புச்சத்து அதிகம் உள்ள சிப்பி, மாமிசம், பாதம் கொட்டை,உருளைக்கிழங்கு போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். இதன் மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனிமீயா ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
__.
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
Tweet
free counters
|
LOKAKSHEMA TRUST |
Visit this group |
Subscribe to LOKAKSHEMA TRUST |
Email: |
Visit this group |
Click to join lokakshema
website counter Inspirational Quotes click this link to listen to divine music, nama sankirthanam http://subumusic.listen2myradio.com/ Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha
LOKAKSHEMA TRUST |
Visit this group |
LOKAKSHEMA TRUST |
Visit this group |
Subscribe to LOKAKSHEMA TRUST |
Email: |
Visit this group |
website counter
Inspirational Quotes [URL=http://travel.webshots.com/album/235131548KwTcMk][IMG]http://thumb8.webshots.net/t/20/20/3/19/32/235131932tzJfHq_th.jpg[/IMG][/URL] Embed as slideshow in MySpace, your blog or website Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha
LOKAKSHEMA TRUST |
Visit this group |
No comments:
Post a Comment