http://vimeo.com/24456787 Follow @lokakshema_hari
வணக்கம் ! நான் இது வரை எந்த கட்டுரையோ ,கவிதையோ எதுவும் ,எங்கும் ,எதிலும் எழுதியது கிடையாது !18.03.2012 அன்று தெய்வத்தின் குரல் முதற்பகுதி பக்கம் 371 ல் 'கோபம கொள்ளத் தகுதி ஏது ? என்ற தலைப்பில் சில குறிப்புகள் எடுத்து facebook ல் போடலாம் என்று ஒரு டிராப்ட் தயார் பண்ணினேன் ! என்ன ஆச்சர்யம் ! அவை அப்படியே இங்கு தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதை பார்த்து எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி !என்னான்னா ஸ்ரீ பெரியவர் சங்கராச்சாரியார் அவர்களின் கிருபையே !கிருபை ! மெய் சிலிர்க்கிறது !
நான் எழுத நினைத்தது பின் வருமாறு !
' நமக்கு அநேக சந்தர்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் தப்புக் காரியம் செய்தால், அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு விதங்களிலும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.
ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா?. ஒருவனை பாபி என்று துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாபத்தைப் பண்ணாதவன்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனஸால் பண்ணியிருப்போம். நாம் அநேக தப்புகளை, பாபங்களைப் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் தப்பும் பாபமும் பண்ணுகிறவர்களும் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஒர் அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால் நாம் இந்த அளவு பாபத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாபம் பண்ணுகிறான். நாம் செய்கிற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது.
மநுஷ்யரைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். போரும்பாலும் நம்முடைய கோபத்தை
எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமாக தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.'
Tweet
free counters
http://www.espnstar.com/live/#.Tzd-J6-iT9o.blogger Visit My Website
LOKAKSHEMA TRUST |
Visit this group |
Subscribe to LOKAKSHEMA TRUST |
Email: |
Visit this group |
Click to join lokakshema
Submit link http://picasaweb.google.com/lh/photo/60zW28Bt0yMKF4esQAoxlg?feat=directlink
website counter Inspirational Quotes Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
LOKAKSHEMA TRUST |
Visit this group |
LOKAKSHEMA TRUST |
Visit this group |
Subscribe to LOKAKSHEMA TRUST |
Email: |
Visit this group |
website counter
Inspirational Quotes [URL=http://travel.webshots.com/album/235131548KwTcMk][IMG]http://thumb8.webshots.net/t/20/20/3/19/32/235131932tzJfHq_th.jpg[/IMG][/URL] Embed as slideshow in MySpace, your blog or website Post as thumbnail in MySpace, your blog or website Post in a forum Search Engine Submission - AddMe http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/index.php http://www.hindujagruti.org/hinduism/knowledge/category/shraddha http://www.p4panorama.com/panosnew/ mookambika_ temple/saraswa.html http://www.stilltasty.com/ http://lokakshema.webduniya.com
LOKAKSHEMA TRUST |
Visit this group |
No comments:
Post a Comment